Kalvaari Naatha Karunaiyin Deva | கல்வாரி நாதா கருணையின் தேவா

1 minuteread

கல்வாரி நாதா கருணையின் தேவா
காத்திடும் புகலிடமே (2)

கண்டேன் உம் அன்பை கல்வாரியில்
கர்த்தா உம் பாதம் சரணடைந்தேன் (2)

  1. உம்மைவிட்டு தூரம் நான் சென்ற நேரம்
    என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை (2)
    என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் (2)
    உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன் (2)
  2. கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல
    எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் (2)
    மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் (2)
    மாற்றினது எந்தன் வாழ்வினையே (2)
  3. உலகமே என்னைக் கைவிட்ட வேளை
    கலங்கிடாதே என்று கரம் பற்றினீர் (2)
    உமதன்பை மறவேன் உம்பணி செய்வேன் (2)
    உமக்காகவே நான் என்றும் வாழுவேன் (2)

Kalvaari Naatha Christian Song Lyrics in English
Kalvaari Naatha Karunaiyin Deva
Kaththidum Pugalidamae (2)

Kandaen Um Anbai Kalvaariyil
Karthar Um Paatham Saranadainthaen (2)

  1. Ummaivittu Thooram Naan Sendra Naeram
    Ennai Vittu Thooram Neer Sollavillai (2)
    Ennaiyum Thaedi En Vazhvil Vantheer (2)
    Umthanbai Inimael Oru Pothum Maravaen (2)
  2. Kallargal Naduvae Kallanaip Pola
    Enakkaga Siluvaiyil Neer Mariththeer (2)
    Maranaththaik Kaattilum Valiya Um Naesam (2)
    Maattrinathu Unthan Vaazhvinaiyae (2)
  3. Ulagamae Ennaik Kaivitta Vaelai
    Kalangidathae Endru Karam Pattrineerae (2)
    Umathanbai Maravaen Umpani Seivaen (2)
    Umakkagavae Naan Endrum Vaazhuvaen (2)

Album : Ellavatrilum Melanavar Vol 4 | Eva. Wesley Maxwell | Kalvaari Naatha Karunaiyin Deva | கல்வாரி நாதா கருணையின் தேவா | Tamil Christian Songs and Lyrics

0
66
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.