kanni Thaai Mariyal Varavetral – கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள்

1 minuteread
Kanni Thaai Mariyaal Varavaetraal – Tamil Christmas Songs and LyricsFMPB Songs

கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் தெய்வமகன்
சிப்பியவள் பொற்குடத்தில் முத்தெனவே அவதரித்தார்
ஆவியினால் ஆண்டவனை
அவள் சுமக்கக் கொடுத்து வைத்தாள்!

விண்ணுலகம் மகிழ்ந்து பண்பாடும்
மண்ணுலகம் வியந்து கொண்டாடும்
மனங்களில் அமைதி வென்றாளும்
மனிதரில் பாசம் உண்டாகும்

1. கிருபையினால் மா தேவன் – இரக்கம்
பெற்றாள் பணிந்ததினால்
மகிமையின் கர்த்தனிடம்
வலிமையின் தேவனிடம்
பலவான்கள் தலைகுனியும் – இனி
கனவான்கள் கைவிரியும்

2. தெய்வத்தின் நல் விருப்பம் – என்றும்
தெய்வமகன் விரும்பும் அப்பம்
ஜீவனின் அதிபதிதான்
ஜீவனைக் கொடுக்க வந்தார்
பாவத்தைத் தொலைக்க வந்தார் – வல்ல
சாத்தானை ஜெயிக்க வந்தார்

3. மானுட அவதாரம் – ஒன்றே
ஆண்டவரின் திரு விருப்பம்
தாழ்ந்தவர் உயர்ந்திடுவார்
பசித்தவர் விருந்துண்பார்
புதியதோர் சமுதாயம் – இனி
மலர்ந்திடும் அவனியெங்கும்

Kanni Thaai Mariyaal Varavaetraal – Tamil Christmas Songs and Lyrics

Kanni Thaai Mariyaal
Varavaetraal Theivamakan
Sippiyaval Porkudathil
Muththenavae Avathariththaar
Aaviyinaal Aandavanai
Aval Sumakka Koduthu Vaiththaal!

Vinnulakam Makizhnthu Panpaadum
Mannulakam Viyanthu Kondaadum
Managalil Amaithi Ventraalum
Manitharil Paasam Undaakum

1. kirupaiyinaal Maa Thaevan – Irakkam
Petraal Panintha-thinaal
Makimaiyin Karthanidam
Valimaiyin Thevanidam
Palavaankal Thalaikuniyum – ini
Kanavaankal Kaiviriyum

2. Theyvaththin Nalviruppam – Entrum
Theyvamagan Virumpum Appam
Jeevanin Athipathithaan
Jeevanai Kodukka Vanthaar
Paavathai Tholaika Vanthaar – Valla
Saathaanai Jeyikka Vanthaar

3. Maanuda Avathaaram – Ontrae
Aandavarin Thiru Viruppam
Thaazhnthavar Uyarnthiduvaar
Pasiththavar Virunthunpaar
Puthiyathoer Samuthaayam – Ini
Malarnthidum Avaniyenkum

FMPB SongsTamil Christmas Song Lyricskanni Thaai Mariyal Varavetral – கன்னித்தாய் மரியாள் வரவேற்றாள் – Tamil Christian Songs and Lyrics

    Kanni Thaai Mariyaal Varavaetraal – Tamil Christmas Songs and LyricsFMPB Songs

    0
    40
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.