Karthar Kirubai Endrum Ullathu | கர்த்தர் கிருபை என்றும் உள்ளது

1 minuteread

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது
என்றென்றும் மாறாதது – 2
ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை
ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே – 2

கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர் – 2
பெரியவர் பரிசுத்தர்
கிருபைகள் நிறைந்தவர்
உண்மை உள்ளவர் – 2

  1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை
    கரத்தை பிடித்து நடத்தினாரே – 2
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல
    தோளில் சுமந்து நடத்தினாரே – 2
  2. வியாதி படுக்கை மரண நேரம்
    பெலனற்ற வேளையில் தாங்கினாரே – 2
    விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்
    சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே – 2
  3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்
    வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே – 2
    வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி
    தைரியப்படுத்தி நடத்தினாரே – 2

Karthar Kirubai Christian Song Lyrics in English
Karthar Kirubai Endrum Ullathu
Endrendrum Maaraathathu – 2
Aandugalthorum Aandavar Kirubai
Aandu Nadathiduthae Aandu Nadathiduthae – 2

Karthar Nallavar Nam Devan Periyavar
Periyavar Parisuthar
Kirubaigal Nirainthavar
Unmai Ullavar – 2

  1. Kadantha Aandu Muzhuvathum Nammai
    Karathai Pidithu Nadathinaarae – 2
    Thagappan Pillayai Summapathu Pola
    Tholil Sumanthu Nadathinaarae – 2
  2. Viyaathi Padukkai Marana Neram
    Belanattra Velayil Thaanginaarae – 2
    Viduthalai Thanthaar Belanum Eenthaar
    Saatchiyaai Nammai Niruthinaarae – 2
  3. Sothanai Nammai Soozhnthitta Neram
    Valakkaraththaal Nammai Thetrinaarae – 2
    Vaarththayai Anuppi Nammodu Pesi
    Thairiyappaduththi Nadathinaarae – 2

Karthar Kirubai Endrum Ullathu | கர்த்தர் கிருபை என்றும் உள்ளது | Album : Ellavatrilum Melanavar Vol 4 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics

0
68
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.