கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
- யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா - யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா - யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா - யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 7 | Karthar Namam En Pukalidamae | கர்த்தர் நாமம் என் புகலிடமே | Tamil Christian Song Lyrics