Karthar Seiya Ninaithathu | கர்த்தர் செய்ய நினைத்தது

1 minuteread

கர்த்தர் செய்ய நினைத்தது
ஒன்றும் தடைபடாது
தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார்
ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை)
ஜெயமாய் நடத்துவார்

அல்லேலூயா… அல்லேலூயா (8)

  1. இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம்
    கர்த்தருக்கு பிரியமானதே
    அபிரகாமை ஆசிர்வதித்தவர்
    உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்
    சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே
    கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா
  2. வழியே இல்லா இடங்களிலும் – புது
    வழியை உனக்கு உண்டாக்குவார்
    இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ
    ஒளியை இன்று ஏற்றிடுவார்
    வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது
    வாசல் உனக்கு திறந்திடுவார்

Karthar Seiya Ninaithathu Christian Song Lyrics in English
Karththar Seyya Ninaiththathu
Ontum Thataipadaathu
Thataikalai Neekkuvaar Jeyaththai Thanthiduvaar
Jeyamaay Nadaththuvaar – Unnai (Nammai)
Jeyamaay Nadaththuvaar

Allaelooyaa… Allaelooyaa (8)

  1. Isravaelai Aaseervathippathae – Nam
    Karththarukku Piriyamaanathae
    Apirakaamai Aasirvathiththavar
    Unnaiyum Intu Aaseervathippaar
    Soolnilaikalaip Paarththu Nee Sornthu Pokaathae
    Karththar Unnai Uyarththiduvaar – Allaelooyaa
  2. Valiyae Illaa Idangalilum – Puthu
    Valiyai Unakku Unndaakkuvaar
    Irunndupona Unthan Vaalkkaiyil – Jeeva
    Oliyai Intu Aettiduvaar
    Vaasalkal Ellaam Ataikkappattalum – Puthu
    Vaasal Unakku Thiranthiduvaar

Album : Ellavatrilum Melanavar Vol 4 | Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Karthar Seiya Ninaithathu | கர்த்தர் செய்ய நினைத்தது

0
113
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.