கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
- இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2)
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2) – கர்த்தரைத் - இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2)
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2) – கர்த்தரைத் - இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2)
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2) – கர்த்தரைத் - நம்பினார் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2)
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2) – கர்த்தரைத் - எல்லாம் அறிந்தவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2)
எல்லாம் வல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – (2) – கர்த்தரைத்
Dr.N. Emil Jebasingh | Kartharai Thuthiyungal Avar Kirubai Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics