Kartharai Thuthiyungal Avar Nallavar – Tamil Christian Lyrics – Traditional Tamil Christian Song Lyrics
1. கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் கிருபை என்றுமுள்ளதென்று
ஆரோன் குடும்பத்தார் சொல்வார்கள் [2]
தோத்திரம் பாடியே கீர்த்தனம் பண்ணியே
பாத்திரர் நீர் என்று போற்றிடுவோம் [2]
2. நெருக்கத்திலிருந்து நான் கர்த்தரை
நோக்கியே கூப்பிட்டேன் அவரை [2]
கர்த்தர் எனக்கு மறு மொழி அருளி
என்னை வைத்தார் விஸ்தாலத்திலே [2]
3. வீடு கட்டினவர்க்காகாதென்று
தள்ளின கல்லே தலை கல்லாம் [2]
அது கர்த்தராலே ஆயிற்று
அது நம் கண்களுக்காச்சரியம் [2]
4. இது கர்த்தர் உண்டு பண்ணின நாள்
இதிலே களிகூர்ந்து மகிழ்வோம் [2]
கர்த்தாவே எம்மை இரட்சித்திடும்
காரியத்தை வாய்க்க செய்தருளும் [2]
Kartharai Thuthiyungal Avar Nallavar – Lyrics in Tamil
1. Kartharai thuthiyungal avar nallavar
Avar kirubai endrumulladhu
Avar kirubai endrumullathendru
Aaron kudumbathar solvargal [2]
Thothiram paadiyae keerthanam panniyae
Paathirar neer endru pottriduvom [2]
2. Nerukkathilirundhu naan kartharai
Nnokkiyae koopittaen avarai [2]
Karthar ennakku maru mozhi aruli
Ennai vaithar visthalathilae [2]
3. Veedu kattinavarkkagathendru
Thallina kallae thalai kallam [2]
Adhu kartharalae aayitru
Adhu nam kangaluk achariyam [2]
4. Idhu karthar undu pannina naal
Idhillae kalikoorndhu magzhvom [2]
Karthavae emmai ratchithidum
Kaariyathai vaikka seitharulum [2]