Aathumame En Muzhu Ullame | ஆத்துமமே என் முழு உள்ளமே

1 minuteread

Aathumame En Muzhu Ullame Lyrics in Tamil – Tamil Christian Keerthanai Songs

ஆத்துமமே என் முழு உள்ளமே-உன்
ஆண்டவரைத் தொழு தேத்து-இந்நாள் வரை
அன்புவைத்தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள

2. தலை முறை தலை முறை தாங்கும் வினோத
உலக முன்தோன்றி ஓழியாத

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும் மேலான

4. வாதை நோய் துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே
இதயமே உள்ளமே என் மனமே

    | Tamil Christian Songs and Lyrics | Aathumame En Muzhu Ullame | ஆத்துமமே என் முழு உள்ளமே | Tamil Christian Keerthanaigal Song Lyrics |

    0
    79
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.