Kirubaiyaal Nilai Nirkintrom – Lyrics in Tamil – Pastor.Gersson Edinbaro – Neerae Volume 1
கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் -2
கிருப..கிருப..கிருப..கிருப -2 -கிருபையால்
1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருப
பெரியவனாக்கியதும் உங்க கிருப (2) – கிருப
2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருப
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருப (2) – கிருப
3. கட்டுகளை நீக்கியது உங்க கிருப
காயங்களை கட்டியதும் உங்க கிருப (2) – கிருப
4. வல்லமையை அளித்தது உங்க கிருப
(எனக்கு) வரங்களை கொடுத்ததும் உங்க கிருப (2)
கிருப…கிருப…கிருப…கிருப..-2
கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம் -2
கிருப…கிருப…கிருப…கிருப..-2
Kirubaiyaal Nilai Nirkintrom – Lyrics in English
Kirubaiyaal Nilai Nirkintrom
Um kirubaiyaal Nilai nirkintrom -2
Kiruba…kiruba..kiruba..kiruba (2) -Kirubaiyaal
1. Peyar solli azhaithathu unga kiruba
Periyavanaakiyathum unga kiruba (2) – Kiruba
2. Neethimanai maatiyathu unga kiruba
Nithiyathil serpathu unga kiruba (2) – Kiruba
3. Kattukalai neekiyathu unga kiruba
Kaayangalai kattiyathum unga kiruba (2) – Kiruba
4. Vallamaiyai alithathu unga kiruba
(Enaku) Varangalai koduthathum unga kiruba (2) – Kiruba
Kirubaiyai kondadukirom
Deva kirubaiyai kondadukirom -2
Kiruba…kiruba…kiruba…kiruba..-2