Maasila Deva Puthiran – Tamil Christmas Song Lyrics
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!
- ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன - சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் - அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய
Maasila Deva Puthiran – Tamil Christmas Song Lyrics in English
Maasillaa Deva Puththiran,
Maanidanaanaar jeya! jeya! (2)
Maasillaa Deva puththiran
Maanidanaanaarae jeya! jeya!
- Aaseervaathamae! kana thaesaar neethamae (2)
Olir kaasini meethathi naesappirakaasa
vinn vaasa kirupaasana - Saththiya vaasakar sathaa niththiya thaesikar (2)
Valar pethlakaem oorthanilae
karisiththuk kanniyaasthiri viththinil - Antharam bhoomiyum athi sunthara naemiyum (2)
Thinam ainthoru naalinilae
thiru munthina moontilontakiya