மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக
- உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா - பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே - சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே - என் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
என் துக்கம் சுமந்தீரையா - கசையடிகள் உனக்காக
காயங்கள் உனக்காக - நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 10 | Magimai Adaiyum Yesu Rajanae | மகிமையடையும் இயேசு ராஜனே | Tamil Christian Song Lyrics