Malarae Malarae Velli Malarae | மலரே மலரே வெள்ளி மலரே

1 minuteread

Malarae Malarae Velli Malarae – Tamil Christmas Song Lyrics


மலரே மலரே வெள்ளி மலரே பொன்‌ மந்தாரப்பொழுது .. இம்‌
மண்ணில்‌ பூத்த மலரே 5 உயர்‌ விண்ணின்‌ வேந்தர்‌ வரவு

  1. வானிலே மந்தாப்பு விண்‌ தூதர்‌ மனதில்‌ சிரிப்பு
    உலகில்‌ அமைதி வாழும்‌ மகிழ்ச்சி நாளும்‌ நிலவும்‌

நீர்‌ வாழ்க நிதம்‌ வாழ்க வேந்தே :: 2 நீடுழி காலம்‌ வாழ்க

  1. வாழ்விலே வந்தாலும்‌ என்னைமாற்றி அமைக்க வாருமே
    உலகம்‌ உம்மைக்‌ காணும்‌ உவகை கொள்ளும்‌ நாளும்‌
    நீர்‌ வாழ்க நிதம்‌ வாழ்க வேந்தே :: 2 நீடுழி காலம்‌ வாழ்க

FMPB SONGS | Tamil Christmas Song Lyrics | Malarae Malarae Velli Malarae | மலரே மலரே வெள்ளி மலரே | Tamil Christian Songs and Lyrics

0
47
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.