Maranthu Ponanen Vazhi Maari Ponanen | மறந்துபோனேன் வழி மாறிப்போனேன்

1 minuteread

Maranthu Ponanen Vazhi Maari Ponanen Christian Lyrics in Tamil
மறந்துபோனேன் வழி மாறிப்போனேன்
தடுமாறிப்போனேன் என் வாழ்க்கையில் -2
(1)
எனைத் தேடி வந்த என் தேவனை
நன்றி மறந்து நான் அலைந்து வந்தேன் -2
நீர் செய்த தியாகங்களை மறந்துபோனேன்-2
வலக்கரம் நீட்டி என்னை அணைத்தீரே -2
(2)
கருவினில் எனை கண்டஎன் தேவனை
பண ஆசைக்காய் நான் மறந்துவிட்டேன் -2
பண ஆசை தீமைக்கெல்லாம் வேர் என்பதை -2
என ;மனமே நீ ஏனோ அறியவில்லை -2
(3)
எனக்காக மரித்த என் இயேசுவை
உலக ஆசைக்காய் மறந்துவிட்டேன் -2
மறவாத என் இயேசு எனை தேடிவந்துவிட்டார் -2
எதற்கும் கலங்காதே என் மனமே -2
Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Maranthu Ponanen Vazhi Maari Ponanen | மறந்துபோனேன் வழி மாறிப்போனேன் | Tamil Christian Songs and Lyrics

0
89
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.