Margali Kuliril Mabaran Piranthar | மார்கழி குளிரில் மாபரன் பிறந்தார்

1 minuteread

Margali Kuliril Mabaran Piranthar – Tamil Christmas Songs and Lyrics

மார்கழி குளிரில் மாபரன் பிறந்தார்
மகிழ்வோம் வாருங்கள் (2)
புத்தொளி கண்டது பூவுலகு
புவியின் சிறப்பு அவர் பிறப்பு. (2)
வாரீர் வாரீர் இறைகுலமே
இறைவன் பிறப்பை காண வாரீர் (2)

அரசர்கள் வந்தனர் இடையர்கள் வணங்கினர்
உமைக் கண்டு
நல்மனதோராய் நாங்களும் வந்தோம்
உமைக் காண
இதய அமைதி நாளும் பெறவே
புதிய உறவை நம்மில் பெறவே
இறைவன் பிறப்பை காண வாரீர்

விடியலாம் இயேசுவை வணங்கிட இணைந்தே வாருங்களே
பாலனின் பிறப்பை இன்னிசை முழங்கி பாடுங்களே
பலியில் கலந்து அவரில் இணைய
புதிய உலகம் நம்மில் மலர
பிறந்த பாலனை காண வாரீர்

Tamil Christmas Song Lyrics | Margali Kuliril Mabaran Piranthar | மார்கழி குளிரில் மாபரன் பிறந்தார் | Tamil Christian Songs and Lyrics

0
29
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.