Masattra Thuya Nal Anbae | மாசற்ற தூய நல் அன்பே

1 minuteread

மாசற்ற தூய நல் அன்பே அன்பே
மாறிடா மங்கிடா அன்பே அன்பே
காலத்தில் அடங்கா ஞாலத்தில் சிறந்த
உள்ளம் உடைக்கும் அன்பே! – (2) – மாசற்ற

  1. எருசலேம் தெருக்களில் ஓலம் ஏன்?
    கொல்கதா மலையில் கூட்டம் ஏன்?
    என்னைத் திருத்திட என் அன்பு சாகுதே
    ஓ நல்ல தேவ அன்பே! – (2) – மாசற்ற
  2. சிலுவையின் அடியில் இரத்தக் கறை
    என் உள்ளக் கறையை கழுவவோ!
    ஏனையா இத்தனை என் மீது அக்கறை
    ஓ நல்ல தேவ அன்பே! – (2) – மாசற்ற
  3. நேசத்திற்கெதிராய் ஒன்றும் செய்யேன்
    அன்பிற்கு அடிமை ஆகுகின்றேன்
    என்யாவும் அன்பிற்கே; என்எல்லாம் அன்பிற்கே
    உள்ளம் மகிழ்கின்றேனே – (2) – மாசற்ற

Dr.N. Emil Jebasingh | Masattra Thuya Nal Anbae Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
104
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.