நான் கண்டேன் நான் கண்டேன்
சாத்தானின் வீழ்ச்சி
மகிமை அவருக்கே
மகிமை இயேசுவுக்கே
ஆமென்
என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
என் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
அல்லேலூயா
ஓ சாத்தான் வீழ்ந்தானே
நான் கண்டேன் நான் கண்டேன்
இயேசுவின் வெற்றி
மகிமை அவருக்கே
மகிமை இயேசுவுக்கே
ஆமென்
என் வலப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் இடப்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் முன்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
என் பின்பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே
அல்லேலூயா
ஓ இயேசு ஜெயித்தாரே
Naan Kanden Christian Song Lyrics in English
Naan Kanden Naan Kanden
Saathaanin Veelchchi
Makimai Avarukkae
Makimai Yesuvukkae
Aamen
En Valappakkathil Saathaan Veezhnthaanae
En Idappakkathil Saathaan Veezhnthaanae
En Munpakkathil Saathaan Veezhnthaanae
En Pinpakkathil Saathaan Veezhnthaanae
Allaelooyaa
Oh Saathaan Veezhnthaanae
Naan Kanden Naan Kanden
Yesuvin Vetti
Makimai Avarukkae
Makimai Yesuvukkae
Aamen
En Valappakkathil Yesu Jeyithaarae
En Idappakkathil Yesu Jeyithaarae
En Munpakkathil Yesu Jeyithaarae
En Pinpakkathil Yesu Jeyithaarae
Allaelooyaa
Oh Yesu Jeyithaarae
Album : Ellavatrilum Melanavar Vol 3 | Eva. Wesley Maxwell | Naan Kanden Naan Kanden Saathanin | நான் கண்டேன் நான் கண்டேன் சாத்தானின் | Tamil Christian Songs and Lyrics