நான் வித்தியாசமானவன் – 2
இயேசு என்னை இரட்சித்தார்
ஒ…ஓ….ஓ….ஓ…
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
ஓ…ஓ…..ஓ……ஓ…..
இனி வாழ்வது நானல்ல
இயேசு எனக்குள் வாழ்கிறார்
- ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது
பாவம் செய்ய முடியாது
பொய் பேச முடியாது - இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது
எனக்காக வாழ முடியாது
சும்மா இருக்கவும் முடியாது - பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
இயேசுவை உயர்த்தி பாடிடுவேன்
Naan Vithiyaasamanavan Christian Song Lyrics in English
Naan Viththiyaasamaanavan – 2
Yesu Ennai Iratchiththaar
Oh…Oh….Oh….Oh…
En Paavangal Ellaam Manniththaar
Oh…Oh…..Oh……Oh…..
Ini Vaalvathu Naanalla
Yesu Enakkul Vaalkiraar
- Jepam Pannnnaamal Irukka Mutiyaathu
Vaetham Vaasikkaamal Irukka Mutiyaathu
Paavam Seyya Mutiyaathu
Poy Paesa Mutiyaathu - Yesuvai Sollaamal Irukka Mutiyaathu
Ooliyam Seyyaamal Irukka Mutiyaathu
Enakkaaka Vaala Mutiyaathu
Summaa Irukkavum Mutiyaathu - Parisuththamaay Naan Vaalnthiduvaen
Yesuvai Ulakirku Kaatdiduvaen
Yesuvukkaaka Vaalnthiduvaen
Yesuvai Uyarththi Paadiduvaen
Album : Ellavatrilum Melanavar Vol 4 | Eva. Wesley Maxwell | Naan Vithiyaasamanavan | நான் வித்தியாசமானவன் | Tamil Christian Songs and Lyrics