Naanum En Veetarum Ummaiye | நானும் என் வீட்டாரும் உம்மையே

1 minuteread

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

1.கைவிடா தெய்வம் கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே

  1. முழந்தாழ் படியிட்டு
    முழுவதும் தருகிறேன் – நான்
  2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே
    யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
  3. யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
    யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
  4. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
    எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 16 | Naanum En Veetarum Ummaiye | நானும் என் வீட்டாரும் உம்மையே | Tamil Christian Song Lyrics

0
154
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.