Nallavare Yesudeva | நல்லவரே இயேசு தேவா

1 minuteread

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடி சூட்டி – 2
கிருபைகளை பொழிந்திடுவீர்
என்றென்றுமாய் நடத்திடுமே – 2

  1. உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் – 2
    திருப்தியாக்கியே தினம் நடத்துமே – 2
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
  2. தடுமாறும் வேலையிலும் சித்தம் செய்திட -2
    பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் – 2
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
  3. இதுவரையும் நடத்திவந்த உமது நன்மையை – 2
    என்றும் மறவேனே நன்றி இயேசுவே – 2
    தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

Dr. M. Vincent samuel Song Lyrics | Nallavare Yesudeva | நல்லவரே இயேசு தேவா | Tamil Christian Song Lyrics

0
86
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.