Nalliravinil Maatu Tholuvamathil | நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில்

1 minuteread

Nalliravinil Maatu Tholuvamathil | நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில்
நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே} – 2

{அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே} – 2
{மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே} – 2
{இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்} – 2
– நள்ளிராவினில்

{மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை} – 2
{செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே} – 2
{இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்} – 2
– நள்ளிராவினில்

Album: Athisayam Vol 1 | Tamil Christmas Song Lyrics | Nalliravinil Maatu Tholuvamathil | நள்ளிராவினில் மாட்டுத் தொழுவமதில் | Tamil Christian Songs and Lyrics

0
56
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.