Nandri Solli Paduven Nathan Yesuvin | நன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசுவின்

1 minuteread

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

  1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை
    கண்ணின் மணி போல் காத்தாரே
    கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்
    கனிவாய் என்னை நடத்தினாரே
  2. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
    எதிராய் வந்து எழும்பினாலும்
    சேனையின் கர்த்தர் என் முன்னே
    செல்கிறார் என்று பயப்படேனே
  3. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
    சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
    கன்மலை தேவன் என்னோடு இருக்க
    கவலையில்லை என் வாழ்விலே
  4. மேகங்கள் மீது மன்னவன் இயேசு
    வேகம் வருவார் ஆனந்தமே
    கண்ணீர் துடைந்து பலனைக் கொடுக்க
    கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

Nandri Solli Paduven Nathan Christian Song in English
Nanti Solli Paaduvaen
Naathan Yesuvin Naamaththaiyae
Nantiyaal En Ullam Nirainthae
Naathan Yesuvaip Pottiduvaen

Nallavarae Vallavarae
Nanmaikal En Vaalvil Seypavarae

  1. Kadantha Naatkal Muluvathum Ennai
    Kannnnin Manni Pol Kaaththaarae
    Karaththaip Pitiththuk Kaividaamal
    Kanivaay Ennai Nadaththinaarae
  2. Eriko Ponta Ethirppukal Enakku
    Ethiraay Vanthu Elumpinaalum
    Senaiyin Karththar En Munnae
    Selkiraar Entu Payappataenae
  3. Thunpangal Enthan Vaalvinilae
    Soolnthu Ennai Nerukkinaalum
    Kanmalai Thaevan Ennodu Irukka
    Kavalaiyillai En Vaalvilae
  4. Maekangal Meethu Mannavan Yesu
    Vaekam Varuvaar Aananthamae
    Kannnneer Thutainthu Palanaik Kodukka
    Karththaathi Karththar Varukintarae

Album : Ezhupudhalin Vaasanai Vol 2 | Eva. Wesley Maxwell | Nandri Solli Paduven Nathan Yesuvin | நன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசுவின் | Tamil Christian Songs and Lyrics

0
124
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.