Nandriyodu Avar Vaasal Nuzhaivom | நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்

1 minuteread
  1. நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
    துதியோடு பிரகாரம் வருவோம்
    சமுகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
    அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்

கர்த்தர் நல்லவர் – அவர்
கிருபை என்றென்றும் உள்ளது

  1. எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
    கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
    வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
    துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்
  2. இயேசு தேவகுமாரன் உன்னதர்
    சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
    அவர் முன்பாக வந்து தொழுவோம்
    கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்

Nandriyodu Avar Vaasal Christian Song Lyrics in English

  1. Nandriyodu Avar Vaasal Nuzhaivom
    Thoothiyodu Pragaram Varuvom
    Samugam Magizhnthu Kondaduvom
    Avar Naamam Nallathendru Paaduvom

Karthar Nallavar – Avar
Kirubai Endrendum Ullathu

  1. Ekkaalaththodum Avarai Thuthippom
    Kinnaram Thamburodum
    Vaan Puviyilulla Sirushtigalum
    Thuthiyin Thoniyuyarthi Paaduvom
  2. Yesu Devakumaaran Unnathar
    Sarva Sirushtikkum Kaarnar
    Avar Munbaaga Vanthu Thozhuvom
    Kaigal Uyarthi Avarai Paaduvom

Album : Ellavatrilum Melanavar Vol 3 | Eva. Wesley Maxwell | Nandriyodu Avar Vaasal Nuzhaivom | நன்றியோடு அவர் வாசல் நுழைவோம் | Tamil Christian Songs and Lyrics

0
46
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.