Nanmaigal Seiyaathennai Piritheer | நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர்

1 minuteread

நன்மைகள்
செய்யாதென்னை பிரித்தீர்
உம் சேவைக்காய்
எடுத்தென்னை பயன்படுத்தும் – 2
பிரித்தெடுத்தீர் பிரித்தெடுத்தீர்
கனமான ஊழியம்
செய்ய பிரித்தெடுத்தீர் – 2

  1. கல்லையும் மண்ணையும்
    நான் வணங்கி வந்தேன்
    நீர் என்னை காண்பதை
    நான் அறியாதிருந்தேன் – 2
    எந்தனின் கோத்திரத்தில்
    உமை யாரும் அறிந்ததில்லை – 2
    இரட்சிப்பை எனக்கு தந்து
    என்னை மட்டும் நீர் பிரித்தீர் – 2
    பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
    கனமான ஊழியம் செய்ய பிரித்தெடுத்தீர் – 2
  2. தகுதிகள் பாராமல்
    தெரிந்து கொண்டீர்
    எதையும் எதிர்பார்க்காமல்
    பிரித்தெடுத்தீர் – 2
    அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
    எத்தனாய் வாழ்ந்த என்னை – 2
    ஜாதிகளின் மத்தியில் நின்று
    லேவியனாய் நீர் பிரித்தெடுத்தீர் – 2
    பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
    கனமான ஊழியம்
    செய்ய பிரித்தெடுத்தீர் – 2
  3. கர்ப்பத்தின் கருவில்
    நான் உருவாகுமுன்னமே
    பெயர் சொல்லி என்னை
    நீர் பிரித்தெடுத்தீர் – 2
    யாருமே கண்டுகொள்ளாமல்
    ஆழத்தில் வாழ்ந்திருந்தேன் – 2
    அப்பா உங்க அழகான கண்கள்
    என்னை பிரித்தது – 2
    பிரித்தெருத்தீர் பிரித்தெடுத்தீர்
    கனமான ஊழியம்
    செய்ய பிரித்தெடுத்தீர் – 2
    – நன்மைகள்

Eva. Wesley Maxwell | Tamil Christian Songs and Lyrics | Nanmaigal Seiyaathennai Piritheer | நன்மைகள் செய்யாதென்னை பிரித்தீர்

0
44
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.