Neer Vaarum Karthaavae – Tamil Christian Song Lyrics – Christmas Paamaalai Songs
- நீர் வாரும் கர்த்தாவே
ராக்காலம் சென்று போம்
மா அருணோதயம் காணவே
ஆனந்தம் ஆகுவோம். - நீர் வாரும் பக்தர்கள்
களைத்துச் சோர்கின்றார்
நல்லாவி மணவாட்டியும்
நீர் வாரும் என்கிறார் - நீர் வாரும் சிஷ்டியும்
தான் படும் துன்பத்தால்
ஏகோபித்தேங்கி ஆவலாய்
தவித்து நிற்பதால் - நீர் வாரும் ஆண்டவா
மாற்றாரைச் சந்திப்பீர்
இருப்புக்கோலால் தண்டித்துக்
கீழாக்கிப்போடுவீர் - நீர் வாரும் வையத்தில்
பேர் வாழ்வை நாட்டுவீர்
பாழான பூமி முற்றிலும்
நீர் புதிதாக்குவீர் - நீர் வாரும் ராஜாவே
பூலோகம் ஆளுவீர்
நீங்காத சமாதானத்தின்
செங்கோல் செலுத்துவீர்
Christmas Paamaalai Songs | Tamil Christmas Song Lyrics | Neer Vaarum Karthaavae | நீர் வாரும் கர்த்தாவே | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics