Nesikkiren Nesikkiren – நேசிக்கிறேன் நேசிக்கிறேன்

1 minuteread
Nesikkiren Nesikkiren Ummai Thaane Yesuvae – Lyrics in Tamil – Pastor. Benny Joshua – Album: Parisutharae

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உம்மை தானே இயேசுவே
சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
உம்மை தானே இயேசுவே

உம்மை தானே உம்மை தானே
உம்மை தானே உம்மை தானே

1. நீர் என் மேல் வைத்த அன்பால்
உம்மை நான் நேசிக்கிறேன்
நித்திய ராஜாவே
உம்மை நான் நேசிக்கிறேன்

2. நீதியின் சூரியனே
உம்மை நான் நேசிக்கிறேன்
நிகர் இல்லா கருணை கடலே
உம்மை நான் நேசிக்கிறேன்

3. உமக்காய் எதையும் இழக்க
உம்மை நான் நேசிக்கிறேன்
லாபமான அனைத்தையும்
நஷ்டமெண்டு கருதுகிறேன்

Nesikkiren Nesikkiren Ummai Thaane Yesuvae – Lyrics in English

Nesikkiraen Nesikkiraen
Ummai Thaane Yesuvae
Swasikkiren swasikkiren
Ummai Thaane Yesuvae

Ummai Thaane Ummai Thaane
Ummai Thaane Ummai Thaane

1. Neer En Mel Vaitha Anbaal
Ummai Naan Nesikkiraen
Nithiya Rajavae
Ummai Naan Nesikkiraen

2. Neethiyin Suriyane
Ummai Naan Nesikkiraen
Nigar illa karunai kadalae
Ummai Naan Nesikkiraen

3. Umakaai Ethaiyum Elakka
Ummai Naan Nesikkiraen
Labamana Anaithaiyum
Nashtamendru karuthugiraen

Pastor. Benny Joshua – Album: ParisutharaeNesikkiren Nesikkiren Ummai Thaane Yesuvae – நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை தானே இயேசுவே – Tamil Christian Songs and Lyrics

Pastor. Benny Joshua Songs

Nesikkiren Nesikkiren Ummai Thaane Yesuvae – Lyrics in Tamil

0
32
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.