Mudiyathu Mudiyathu Pirika Mudiyathu Lyrics in Tamil – New Tamil Christian Songs – Lyrics & Tune By: Pr. David SS
முடியாது முடியாது
பிரிக்க முடியாது
என்னையும் தேவனையும்
யாராலும் பிரிக்க முடியாது (2)
1. கர்த்தரோட கையில
வளருகிற பூவு நான்
யாரால தட்டிப்பறிக்கக் கூடும் ( 2 )
அது யாரால தட்டிப்பறிக்கக் கூடும் (2)
2. வானம் தந்தார் இயேசப்பா
பூமி தந்தார் இயேசப்பா
வசனத்தாலே வாழ்வு வரக்கூடும் (2)
அவர் வசனத்தாலே வாழ்வு வரக்கூடும் ( 2 )
3. பலராலே வீசப்பட்டேன்
வாரி அணைத்துக் கொண்டாரே
இயேசுவாலே தானே இது கூடும் ( 2 )
நம்ம இயேசுவாலே தானே இது கூடும் (2)
4. இயேசப்பாவின் அன்பிலே வளர்க்கப்படும்
பிள்ளைநான் யாராலே தொல்லை தரக்கூடும் (2)
அது யாராலே தொல்லை தரக்கூடும் (2)
Album Name: Senaigalin Karthar Parisuthar | New Tamil Christian Songs | Mudiyathu Mudiyathu Pirika Mudiyathu | முடியாது முடியாது பிரிக்க முடியாது | Tamil Christian Songs and Lyrics | Lyrics & Tune By: Pr. David SS