Anbin Rubamai Cinna Paalanai | அன்பின் ரூபமாய் சின்ன பாலனாய்

1 minuteread

Anbin Rubamai Cinna Paalanai Lyrics in Tamil – New Tamil Christmas Songs – Lyrics & Tune: Gladys Rubala M

அன்பின் ரூபமாய் சின்ன பாலனாய்
மண்ணில் தோன்றினார் மகிழ்ந்து பாடுவோம்
அன்பின் ரூபமாய் இயேசு பாலனே
மண்ணில் தோன்றினார் மகிழ்ந்து பாடுவோம்
கிறிஸ்மஸ் வாழ்த்து(க்)கள் ஆஹஹா
எங்கும் கூறுவோம் – ஓஓ…ஹோ
மீட்பின் மேன்மையைால் செய்தி சொல்லுவோம்
இயேசு பாலனை வாழ்த்துவோம்
தேவ தேவனை வாழ்த்துவோம்- அன்பின்

1. விண்ணின் ஜோதி தோன்றிற்றே
மண்ணின் பாவம் போக்கவே -ஆஆ ஆஆ.. | 2
மாந்தர் சாபம் நீக்கவே மன்னவர் பிறந்திட்டார்
எங்கெங்கும் மகிழ்ச்சி மாந்தர் மேல் பிரியம்
பூலோகத்தில் உண்டானதே ஆசூ- அன்பின்

2. கன்னி மரி பாலனாய்
திவ்ய நாதர் தோன்றினார் ஆ ஆ-2
மீட்பின் கீதம் முழங்கவே இரட்சகர் பிறந்திட்டார்
வாக்கு மாறாதவர் வார்த்தையில் வல்லவர்
இம்மானுவேல் ஜெனித்திட்டாரே . அன்பின்


Lyrics & Tune: Gladys Rubala M | Tamil Christmas Song Lyrics | Anbin Rubamai Cinna Paalanai | அன்பின் ரூபமாய் சின்ன பாலனாய் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | New Tamil Christmas Songs

0
57
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.