Chill Kaatre | சில் காற்றே

1 minuteread

Chill Kaatre – New Tamil Christmas Songs – Lyrics and Tune: J. Abiezer

சில் காற்றே சில் காற்றே
கொஞ்சம் மெல்லமாய் வீசு
ஓ ஓ ஓ – 2
தாவீதின் மைந்தனாக
இயேசு பாலன் பிறந்துள்ளார் – 2

1. உலகை மீட்க வந்தவர்
என்னில் பிறந்தார்
என் தாழ்மை கோலம் நீக்கிட
அவர் தாழ்மையானாரே – 2 –

    அல்லேலூய படிடுவேன்
    என் மீட்பர் பிறந்தாரே
    அல்லேலூய படிடுவேன்
    உன்னதரை ஆரதிப்பேன்

    2. காயப்பட்ட என்னை
    தேடி வந்தாரே
    என் காயங்களை நீக்கிட
    அவர் காயமானரே

      அல்லேலூய பாடிடுவேன்
      என் மீட்பர் பிறந்தாரே
      அல்லேலூய பாடிடுவேன்
      உன்னதரை ஆரதிப்பேன்

      Lyrics and Tune: J. Abiezer | Music: Vinny Allegro | New Tamil Christmas Songs | Chill Kaatre | சில் காற்றே | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Carol Songs

      0
      38
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.