Devathi Devan Rajathi Rajan Naanilathil Piranthar Lyrics in Tamil – Rev. Stanley V Joseph – New Tamil Christmas Songs
தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
நானிலத்தில் பிறந்தார்
1. கர்த்தாதி கர்த்தன் மகிமையின் ராஜன்
ரட்சகனாய் பிறந்தார்
அதிசய ராஜன் அகிலத்தை மீட்க
அவதாரம் ஏடுத்தார் மானிட உருவாய்
அடிமையின் ரூபமாய் அதிசய தேவன்
அடிமைகட்காய் உதீத்தார்
ஆச்சரிய தேவன் பின் செல்லுவோம் நாம்
ஆச்சரிய ஒளிதனை கண்டடைவோம்
இந்த நன்னாளை கொண்டாடிமகிழ்வோம் – 2
2. விண்ணக ராஜன் விண்ணைத் துறந்து
மண்ணிலே வந்து அவதரித்தார்
விண்ணோரும் புகழ மண்ணோரும் மகிழ
விந்தையாய் வந்துதித்தார்
அதிசய தேவன் பின் செல்லுவோம் நாம்
அதிசய ஒளிதனை கண்டடைவோம்
இந்த நன்னாளை கொண்டாடி மகிழ்வோம் – 2
Lyrics: Rev. Stanley V Joseph | Tamil Christmas Song Lyrics | Devathi Devan Rajathi Rajan Naanilathil | தேவாதி தேவன் ராஜாதி ராஜன் நானிலத்தில் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | New Tamil Christmas Songs