Natchathiram Vanthathu Vaanil | நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது

1 minuteread

Natchathiram Vanthathu Vaanil Uthiththelunthathu Lyrics in Tamil – New Tamil Christmas Songs – Sis.Rachel Thankiah

நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
உலகில் வெளிச்சம் தந்தது
வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
வாழ்க்கையிலே ஒளி தந்தது

1. இம்மானுவேல் தேவனை
மண்ணில் வந்த வேந்தனை
மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
தேவனை மண்ணில் வந்த ராஜனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

    உயிரை தந்த தேவனே
    உயிரோடு கலந்த தேவனே

    2. அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
    இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

    Lyric & Tune : Sis.Rachel Thankiah | Tamil Christmas Song Lyrics | Natchathiram Vanthathu Vaanil | நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | New Tamil Christmas Songs

      0
      33
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.