Panikaala Megangal Pavani Varum | பனிக்கால மேகங்கள் பவனி வரும்

1 minuteread

Panikaala Megangal Pavani Varum Vaanilae Lyrics in Tamil | New Tamil Christmas Songs

பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே
பாடும் தூதர் கூட்டம் – பாரில்
ஜோதி வீசி பாடும் செய்தி கேளும்

பிறந்தார் (2) பாலன் இயேசு பிறந்தார்
பிறந்தார் (2) பாரில் இயேசு பிறந்தார்

1. விண்ணில் மாட்சி தொடர
மண்ணில் மீட்சி காண
மகிமை யாவும் துறந்து இயேசு பிறந்தார்

2. உந்தன் பாவம் நீக்க
உள்ளம் தூய்மையாக
உலகின் ஜோதியாக இயேசு பிறந்தார்

Tamil Christmas Song Lyrics | Panikaala Megangal Pavani Varum | பனிக்கால மேகங்கள் பவனி வரும் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

    0
    67
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.