Pirantharae Yesu Rajanae | பிறந்தாரே இயேசு ராஜனே

1 minuteread

Pirantharae Yesu Rajanae – New Tamil Christmas Songs

பிறந்தாரே … இயேசு ராஜனே பிறந்தாரே மகா ராஜனே — 2
HAPPY .. HAPPY HAPPY HAPPY CHRISTMAS.. MERRY MERRY MERRY MERRY CHRISTMAS – 2
பிறந்தாரே … இயேசு ராஜனே பிறந்தாரே மகா ராஜனே — 2

தாவீதின் ஊரிலே தாசர் பிறந்தாரே பெத்லகேமிலே இயேசு பிறந்தாரே -2
தாகம் தீர்த்திடவே ஜீவ நதியாய் வந்தவரே
என்னை ஆளும் அதிபதியாய் இந்த உலகிலே உதித்தவரே- ஆ
பிறந்தாரய்யா என்னை தெரிந்தெடுக்கவே/ பிரித்தெடுக்கவே
உதித்தாரய்யா என்னை உயர்த்தி வைக்கவே -2
HAPPY .. HAPPY HAPPY HAPPY CHRISTMAS.. MERRY MERRY MERRY MERRY CHRISTMAS – 2

உனக்காக பிறந்தார் எனக்காக பிறந்தார் நம் பாவம் அவர் தலை மேலே சுமந்தார் -2
பாவம் நீக்கி என்னை அணைத்து கொண்டவரே
பாசத்தினால் பரிசுத்தமாக்கினாரே — ஆஆ
வந்தார்ரய்யா என்னை வாழவைக்கவே
ஜீவன் தந்தார்ரய்யா என்னை தகுதியாக்கவே -2
HAPPY .. HAPPY HAPPY HAPPY CHRISTMAS.. MERRY MERRY MERRY MERRY CHRISTMAS – 2

Lyrics & Tune : Evangeline Haridaniel | Music: Subhash | New Tamil Christmas Songs | Pirantharae Yesu Rajanae | பிறந்தாரே இயேசு ராஜனே | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Carol Songs

0
69
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.