Ulagin Ratchgarae Unadha Kumarane Lyrics in Tamil – New Tamil Christmas Songs – Lyrics and Tune: Pastor. Corban Singh
உலகின் ரட்சகரே உன்னத குமரனே
ஜீவா ஒளியாய் உதித்தவரே
ஜீவன் தந்திட வந்தவரே
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
இயேசுவின் திருநாமத்தை
இயேசு பிறந்த இந்நாளிலே
எல்லோரும் கொண்டாடுவோம்
1. இருளில் நடந்த ஜனங்களை
வெளிச்சத்தில் நடத்துவீர் – மரண
இருளை நீக்கி நம்பிக்கை கொடுத்தீர்
2. மனதின் பாரம் நீங்கிடும்
இயேசு பிறந்தால் – சாத்தானின்
வல்லமை அழிந்திடும் இயேசு வந்ததால்
Lyrics and Tune: Pastor. Corban Singh | Tamil Christmas Song Lyrics | Ulagin Ratchgarae Unadha Kumarane | உலகின் ரட்சகரே உன்னத குமரனே | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | New Tamil Christmas Songs