Adhisaya Baalanai Andiduvom – New Tamil Christmas Songs – Album: Munnanail Pirandhar
அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை
வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2
ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2
1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர்
முன்னானைமீதில் காச்சி தந்தாரே-2
ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2
2.வால்லமை உள்ளவர் நன்மையே செய்பவர்
தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2
ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2
3.ஆலோசனை கர்த்தராம் ஞாணிகளின் சிறந்தவரை
சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2
ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2
Album: Munnanail Pirandhar | Tune & Lyrics: Pastor.Hari Daniel | Music: Adhi Gabriel | New Tamil Christmas Songs | Adhisaya Baalanai Andiduvom | அதிசய பாலனை அண்டிடுவோம் | Tamil Christian Songs and Lyrics | Tamil Christmas Carol Songs