Ninaivugalae Ninaivugalae Neengatha | நினைவுகளே நினைவுகளே நீங்காத

1 minuteread

Ninaivugalae Ninaivugalae Neengatha Ninaivugalae Christian Lyrics in Tamil
நினைவுகளே நினைவுகளே
நீங்காத நினைவுகளே -2
நினைவுகளே நினைவுகளே
என்றென்றும் நினைவுகளே – இயேசய்யா
நீங்காத நினைவுகளே
(1)
என்னோடு கூட வந்த நினைவுகளே
கல்வாரி அன்பை தந்த நினைவுகளே -2
காலங்கள் மாறினாலும் மாறாத நினைவுகளே -2
என்றென்றும் நான் நம்பும் மாறாத நினைவுகளே -2
(2)
பெயர் சொல்லி எனை அழைத்த நினைவுகளே
தோள்மீது சுமந்து வந்த நினைவுகளே -2
ஒருவரும் சேர்ந்திடாத ஒளியில் இருப்பவரே -2
நேற்றும் இன்றும் என்றும் மாறாத நினைவுகளே -2
(3)
உலகத்தில் வாழ்ந்து வந்த நினைவுகளே
பூமியில் வந்து சென்ற நினைவுகளே -2
வருவேன் என்றுசொன்ன நேசரின் நினைவுகளே -2
பரலோகில்சேர்ப்பேன் என்றமாறாத நினைவுகளே -2

Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Ninaivugalae Ninaivugalae Neengatha | நினைவுகளே நினைவுகளே நீங்காத | Tamil Christian Songs and Lyrics

0
89
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.