Oh KudiKara Manithargalae | ஓ குடிகார மனிதர்களே

1 minuteread

Oh KudiKara Manithargalae Christian Lyrics in Tamil

ஓ குடிகார மனிதர்களே
என் பாட்டு சத்தம் கேளுங்களேன்
உங்க தரித்திரம் மாறணுமா
நான் சொல்லும் சேதி கேளுங்களேன்-2

(1) பத்து மாதம் பெற்றெடுத்த
உங்க பெற்றோரை அடிக்கிறீங்க
அடிச்சி வெறட்டுறீங்க
நடுத்தெருவிலே நிறுத்துறீங்க -2
அக்கம் பக்கம் பாக்கும் ஜனம்
இப்போ ஏளனமாய் சிரிக்குதுங்க -2

(2) குடிச்சிட்டுதிரியுறீங்க உங்க
அண்ணன் தம்பி தெரியலைங்க
டிரெஸ் இல்லாம இருக்குறீங்க
நீங்க சாக்கடையில் உருளுறீங்க -2
சொந்தம் பந்தம் பாக்குதுங்க
இப்போ ஒதுங்கி போகுதுங்க -2

(3) சாரயத்தை தேடுறீங்க இப்போ
ஊர் வம்ப வாங்குறீங்க
எல்லோரும் அடிக்குறாங்க
நீங்க கோர்டு கேசு போகுறீங்க -2
ஊரெல்லாம் பாக்குதுங்க
உங்கள உலகமே வெறுக்குதுங்க -2

(4) இயேசு என்னும் தெய்வம் உண்டு
அவர் உனக்காக மரித்தவரு
இரத்தம் சிந்தி மீட்டவரு
உனக்கு புது வாழ்வு தருபவரு -2
இயேசுவை நம்பிடுங்க உங்க
வாழ்க்கை மாறிடுங்க -2

Album: Thuniayalare Vol.2 | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Oh KudiKara Manithargalae | ஓ குடிகார மனிதர்களே | Tamil Christian Songs and Lyrics

0
110
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.