Oh Paavangal Eththanaiyo – ஓ பாவங்கள் எத்தனையோ

1 minuteread
Oh Paavangal Eththanaiyo – Tamil Christian Lyrics – Lyrics & Composed By: Daniel Harris – அர்பணிப்பின் பாடல்கள்

ஓ பாவங்கள் எத்தனையோ
என் கைகள் புரிந்தனவோ
நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி
என் கைகளை கழுவிடாதோ

1.ஓ பாவங்கள் எத்தனையோ
என் கால்கள் புரிந்தனவோ
நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி
என் கால்களைக் கழுவிடாதோ

2.ஓ பாவங்கள் எத்தனையோ
என் இதயமும் இழைத்ததுவோ
நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி
என் இதயத்தை கழுவிடாதோ

3.ஓ பாவங்கள் எத்தனையோ
என் சிரசதும் எண்ணியதோ
நின் சிரசதில் வழிந்தோடும் செங்குருதி
என் சிரசதை கழுவிடாதோ
தானியேல் ஹாரீஸ்

Oh Paavangal Eththanaiyo – Lyrics in English

Oh Paavangal Eththanaiyo
En Kaikal Purinthanavo
Nin kaikalil valinthodum senguruthi
En kaikalaik kaluvidaatho

Oh paavangal eththanaiyo
En kaalkal purinthanavo
Nin kaalkalil Valinthodum senguruthi
En kaalkalaik Kaluvidaatho

Oh Paavangal Eththanaiyo
En Ithayam Ilaiththathuvo
Nin Ithayaththil Valinthodum Senguruthi
En Ithayaththai Kaluvidaatho

Oh Paavangal Eththanaiyo
En Sirasathum Ennnniyatho
Nin Sirasil Valinthodum Senguruthi
En Sirasathai Kaluvidaatho

Lyrics & Composed By: Daniel Harris – Tamil CHristian Lyrics – அர்பணிப்பின் பாடல்கள்

Oh Paavangal Eththanaiyo – Tamil Christian Lyrics

0
7
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.