Kanaga Meipparae Nalla Seithi | கானக மேய்ப்பரே நல்ல செய்தி

1 minuteread

Kanaga Meipparae Nalla Seithi Lyrics in Tamil – Old Tamil Christmas SongsK.I. Bhagyanathan

கானக மேய்ப்பரே
நல்ல செய்தி கேளுங்கள்
வானக வேந்தராம்
பாரினில் பிறந்தாரே (2)

பிறந்தார் அல்லேலூயா – 3
இயேசு பிறந்தார்
ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து
பாலனை தொழுதிடுங்கள்

பிறந்தார் அல்லேலூயா – 2
இயேசு பாரில் பிறந்தார்

1. பெத்தலையில் சத்திரத்தில்
கன்னி மா மரியாள்
புத்திரனாய் அவதரித்தார்
கண்டு மகிழ்ந்திடுங்கள் (2)

2. விண்ணுலகில் தேவனுக்கே
மகிமை என்றென்றுமே
மண்ணுலகில் சமாதானம்
மனுடர் மேல் பிரியமாமே (2)

Aadungal Kondadungal Ithu Aayan Piranthanal Lyrics in Tamil

Kanaga Meipparae Nalla Seithi Kelungal
Vaanavar Venthanaai Paarinil Piranthaarae

Piranthaar Alleluya (3)
Yesu Piranthaar
Aarparththu Naam Agamagilnthu
Paalanai Tholuthiduvom

Piranthaar Alleluya (2)
Yesu Paalan Piranthaar

1. Peththalaiyin Saththiraththil
Kanni Maa Mariyaal – Puththiranaai
Avathariththaar Kandu Magilnthidungal

2. Vinnulagil Devanukkae – Magimai
Endrumae Mannulagil Samaathaanam
Manudaril Piriyamaamae

K.I. Bhagyanathan | Tamil Christmas Song Lyrics | Kanaga Meipparae Nalla Seithi | கானக மேய்ப்பரே நல்ல செய்தி | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs

      0
      96
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.