Kanmaniye Urangumae Kavalai Marandhu Urangumae Lyrics in Tamil – Old Tamil Christmas Songs
1. கண்மணியே உறங்குமே
கவலை மறந்து உறங்குமே
குளிரும் பனியும் தாலாட்டும்
இனிய இமைகள் மூடட்டும்
பல்லவி
ல ல லா ல ல லா லா லா லா (2)
ஏழைக் குடினில் பிறந்த ராஜா
நீர இப்பொழுது தூங்மேன்
2. கருணை உந்தன் பார்வையால்
அடியார் மனதின் பாரத்தை
நீக்கும் நல்ல பாலனே
எந்தன் அருமை தெய்வமே
3. எந்தன் வாழ்வின் நிந்தையை
நீக்க வேண்டி உந்தனை
நிர்மலா உதிரம் தரவேண்டி
உம்பாதம் வீழ்ந்து பணிகிறோம்
Tamil Christmas Song Lyrics | Kanmaniye Urangumae Kavalai | கண்மணியே உறங்குமே கவலை | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs