Oh Bethelehemae Munanai | ஓ பெத்லகேம்‌ முன்னணை

1 minuteread

Oh Bethelehemae Munanai Andayil Lyrics in Tamil – Old Tamil Christmas Songs

1. ஓ பெத்லகேம்‌ முன்னணை யண்டையிலே
ஏகோபித்து வாருங்கள்‌ பிள்ளைகளே
இதோ இது மைந்தனை நித்ய பிதா
ஈவாக அளித்த மாசுத்த இரா

2. விளக்கு நன்றாகப்‌ பிரகாசித்ததே
இப்பாலகன்‌ வெள்ளைத்‌ துணிகளிலே
சுற்றுண்டு கிடக்கிறார்‌ தூதரிலும்‌
சிறந்த இப்பிள்ளையைப்‌ பணியவும்‌

3. வைக்கோல்‌ மேல்‌ கிடக்கிற பிள்ளையண்டை
மரியாள்‌ யோசேப்பும்‌ களிக்க அதை
ஊர்‌ மேய்ப்பர்‌ வணங்க ஆகாசத்திலே.
தூதர்களின் திரள் துதிக்கிறதே

4. அனைவரும்‌ கைகளைததக்‌ கட்டிக்‌ கொண்டே
தாழ்வாய்‌ முழங்கால்‌ படியிட்டிருந்தே
இப்பிள்ளையைத்‌ தொழுங்கள்‌
மேய்ப்பரைப்‌ போல்‌
தூதர்களின்‌ ௯ட்டத்தில்‌ துதியுங்கள்‌


    Tamil Christmas Song Lyrics | Oh Bethelehemae Munanai | ஓ பெத்லகேம்‌ முன்னணை | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs

    0
    38
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.