Oru Raja Kumaran Piranthar | ஒரு ராஜா குமரன் பிறந்தார்

1 minuteread
Old Tamil Christmas Songs
Old Tamil Christmas Songs

Oru Raja Kumaran Piranthar Vin Deva Kumaran Uthithar – Old Tamil Christmas Songs

ஒரு ராஜா குமரன் பிறந்தார்
விண் தேவா குமரன் உதித்தார்

மன்னவர்‌ மாளிகையில் அல்ல
மாடடை குடிலினிலே ஏழை

Happy Christmas ஓ..ஓ -2 – ஆ ஆ

1. ஓ..ஓ..பலவான்களை தள்ளி விழ்த்திட
தாழ்மை நிலை மாந்தரை உயர்வாக்கிட
தேவன்‌ புவி மீட்க வந்தார்‌
தன்னை விலையாக தந்தார்‌
இன்பம்‌ இன்பம்‌ பொங்குதே – 2

2. பசியால்‌ வாடும்‌ மாந்தரின்‌ பசியாற்றுட
பயங்கள்‌ தீகில்‌ யாவும்‌ நீக்கியே காத்திட
தேவன்‌ மனுவாக வந்தார்‌
தன்னை ஒளியாகத்‌ தந்தார்‌
இன்பம்‌ இன்பம்‌ பொங்குதே – 2

Old Tamil Christmas Song Lyrics | Oru Raja Kumaran Piranthar | ஒரு ராஜா குமரன் பிறந்தார் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

    0
    56
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.