Oru Thanthaiyai Pola Namai | ஒரு தந்தையை போல நம்மை

1 minuteread

Oru Thanthaiyai Pola Namai Thooki Sumapavar Lyrics in Tamil – Old Tamil Christmas Songs

ஒரு தந்தையை போல நம்மை
தூக்கி சுமப்பவர்‌
நம்‌ தாயினும்‌ மேலாய்‌ நம்மில்‌
அன்பு வைத்தவர்‌
யார்‌ யார்‌ யார்‌ தெரியுமா – 2
பெத்லேகேமில்‌ பிறந்தவராம்‌
சத்திரத்தில்‌ கிடந்தவராம்‌
பாவிகளை மன்னிக்க வந்தவராம்‌
யார்‌ யார்‌ யார்‌ தெரியுமா
உங்களுக்கு தெரியுமா -2

1. உண்மையாக உன்னில்‌ அன்பு
வைத்தவரும்‌ அவரே
உலகம்‌ தோன்றும்‌ முதற்த்தெரிந்து
கொண்டவரும்‌ அவரே – 2
உனக்காக பாடுகளை ஏற்று கொண்டாரே
உன்னை மீட்க தன்னுயிரை தந்து விட்டாரே – 2
அவர்தான்‌ அவர்தான்‌ அவர்தான்‌ இயேசு – 4 – ஒரு

2. மரித்து விட்டார்‌ இயேசு என்று கவலை படாதே
மீண்டும்‌ உயிர்த்து விட்டார்‌ என்பதை
நீ மறந்து விடாதே – 2
நீ வணங்கும்‌ தெய்வம்‌ கல்‌ மண்ணும்‌ இல்லையே
நீ அழைத்தால்‌ ஓடி வந்து பேசும்‌ தெய்வமே – 2
அவர்தான்‌ அவர்தான்‌ அவர்தான்‌ இயேசு – ஒரு


    Tamil Christmas Song Lyrics | Oru Thanthaiyai Pola Namai | ஒரு தந்தையை போல நம்மை | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs

    0
    43
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.