Ponnaana Neram Ven Pani Thoovum | பொன்னான நேரம் வெண் பனி தூவும்

1 minuteread

Ponnaana Neram Ven Pani Thoovum Neram Lyrics in Tamil – Old Tamil Christmas Songs

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் (2)

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்

அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம் (2)

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்

    அல்லேலுயா பாடுவோம்
    மைந்தரை வாழ்த்துவோம்
    அல்லேலுயா பாடுவோம்
    தேவ மைந்தரை வாழ்த்துவோம்

    Ponnaana Neram Venn Pani Thoovum Neram Lyrics in English – Old Tamil Christmas Song Lyrics in English

    Ponnaana naeram venn pani thoovum naeram
    Tholuvaththil vanthuthiththaar Yesu paalan (2)

    1. Paavaththin sanjalam paranthodi poga
    Paerinba ratchippai puvi engum serkka
    Pirandhu vandhaar
    Ulagai jeyikka vandhaar

      Allaeluyaa paaduvom
      Meetparai vaalththuvom (2)

      2. Unnmaiyin ooliyam seythidavae
      Vaanavar Yesu poovil vandhaar
      Vallavar varugiraar
      Nam meetpar varugiraar

      3. Vaanamum poomiyum anndamum padaiththu
      Vaethaththin oliyai parappinaarae
      Irulai agatruvaar
      Nammai iratchiththu nadaththuvaar

        Allaeluyaa paaduvom
        Maindharai vaalththuvom
        Allaeluyaa paaduvom
        Deva maindharai vaalththuvom

        Tamil Christmas Song Lyrics | Ponnaana naeram venn pani thoovum | பொன்னான நேரம் வெண் பனி தூவும் | Tamil Christian Songs and Lyrics

        0
        48
        1 minuteread
        Submit

          Type your search string. Minimum 4 characters are required.