Oppilla Thiru Ira Ithil | ஒப்பில்லா – திரு இரா இதில் தான் மா பிதா

1 minuteread

Oppilla Thiru Ira Ithil Thaan Maa Pithaa – Tamil Christmas Songs and Lyrics

  1. ஒப்பில்லா – திரு இரா!
    இதில் தான் மா பிதா
    ஏக மைந்தனை லோகத்துக்கு
    மீட்பராக அனுப்பினது
    அன்பின் அதிசயமாம்
    அன்பின் அதிசயமாம்.
  2. ஒப்பில்லா – திரு இரா!
    யாவையும் ஆளும் மா
    தெய்வ மைந்தனார் பாவிகளை
    மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
    எத்தனை தாழ்த்துகிறார்;
    எத்தனை தாழ்த்துகிறார்;
  3. ஒப்பில்லா – திரு இரா!
    ஜென்மித்தார் மேசியா;
    தெய்வ தூதரின் சேனைகளை
    நாமும் சேர்ந்து, பராபரனை
    பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
    பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Tamil Christmas Song Lyrics | Oppilla Thiru Ira Ithil | ஒப்பில்லா – திரு இரா இதில் தான் மா பிதா | Tamil Christian Songs and Lyrics

0
66
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.