Oru Athikaalai Neram Balan Yesu Piranthaar Christian Lyrics in Tamil
ஒரு அதிகாலை நேரம்
பாலன் இயேசு பிறந்தார்-2
அன்னைமரி மடியிலே அற்புதமாய் தவழ்ந்தவர்
மனுகுலம் மீட்டிடவே மனு உரு எடுத்தவர் -2
(1)
ஆட்டிடையர் அதிர்ந்திட
தூதனவர் தேற்றிட – 2
மேய்ப்பர்கள் யாவரும் தேடியே வந்து
பாலனை கண்டிட– அந்த
மேய்ப்பர்கள் யாவரும் தேடியே வந்து
பாலனை தொழுதிட
(2)
பெத்தலையில் பிறந்திட்ட
வானவரைத் தொழுதிட -2
ஞானிகள் யாவரும் தேடியே வந்து
பணிந்து வணங்கிட -2 அந்த
(3)
சமாதானம் தந்திட
சர்வத்தையும் நடத்திட -2
விண்ணவர் ஜோதி மண்ணுக்கு வந்தது
மனுவை மீட்டிட -2 இயேசு
Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Oru Athikaalai Neram Balan Yesu | ஒரு அதிகாலை நேரம் பாலன் இயேசு | Tamil Christian Songs and Lyrics
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619