Oru Ezhuputhal Thaanga Enga Indiyavilae | ஒரு எழுப்புதல் தாங்க எங்க இந்தியாவிலே

1 minuteread

Oru Ezhuputhal Thaanga Enga Indiyavilae Christian Lyrics in Tamil
ஒரு எழுப்புதல் காணவே
ஒரு எழுப்புதல் தந்திடுமே
சபைகளெல்லாம் எழும்பிடவே
சத்தியத்தில் நடந்திடவே
(பல்லவி)
ஒரு எழுப்புதல் தாங்க எங்க இந்தியாவிலே
எம் ஐனங்களெல்லாம் மடிகின்றார்களே -2
மடிகின்ற மக்களுக்காக
அனுதினம் ஜெபிக்கும் கூட்டம்
திறப்பிலே நின்று கதறுதே -2
(1)
பார்வோனைப்போல தினம் தேசத்தில்
திறள் திறளாய்
சத்துருக்கள் பெருகி வருகுதே-2
எம் ஜனம் மீட்டிடவே அழுது புலம்புகின்றோம் -2
சந்துருவை மிதித்தெழும்ப
அபிஷேகம் தந்திடுமே -2
(2)
கர்த்தரை அறிந்திடாத மனுகுலம் மீட்டிடவே
உம்மையே நோக்கி பார்க்கின்றோம் -2
சாத்தானின் சூழ்ச்சிகள் தேசத்தில் பெருகிடுதே -2
சாத்தானை ஜெயித்திடவே
ழுழங்கால் முடங்கணுமே-2
(3)
சபைகளை உடைத்திடவே நொறுக்கி அழித்திடவே
சதிகள் பெருகிவருகுதே -2
சபைகள் ஒன்றிணைந்து கதறி எழும்பனுமே -2
ஒருமனம் தந்திடுமே
தேசத்திற்காய் ஜெபித்திடவே -2

Album: Thuniayalare – 3 | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Oru Ezhuputhal Thaanga Enga Indiyavilae | ஒரு எழுப்புதல் தாங்க எங்க இந்தியாவிலே | Tamil Christian Songs and Lyrics

0
56
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.