Orunaal Varuvaar Rajathi Raajan | ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்

1 minuteread

ஒரு நாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

நம் கால மனிதர் இயேசுவை காண
ஆயத்த மாக்கிடுவோம்
நீ ஆயத்தமாகு
ஆயத்தப் படுத்து
வருகை மிக சமீபம் – ஒரு நாள்

  1. தீபத்தில் எண்ணை வற்றாது காத்து
    ஆயத்தமாகிடுவோம்
    தாலந்தைத் தரையில் புதைத்து விடாமல்
    ஆயத்தமாகிடுவோம் – நம் கால
  2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
    ஆயத்தமாகிடுவோம்
    முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார்
    ஆயத்தமாகிடுவோம் – நம் கால
  3. தேடாதே உனக்கு பெரிய காரியம்
    ஆயத்தமாகிடுவோம்
    தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை
    ஆயத்தமாகிடுவோம் – நம் கால

Dr.N. Emil Jebasingh | Orunaal Varuvaar Rajathi Raajan Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
76
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.