Oruvarum Sera Oliyinil | ஒருவரும் சேரா ஒளியினில்

1 minuteread

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

  1. ஏல்- ஒலான் நீரே
    உமக்கு ஆரம்பம் இல்லையே
    ஏல்- ஒலான் நீரே
    உமக்கு முடிவொன்றும் இல்லையே
  2. உம்மை அறிந்தவர் இல்லையே
    உம்மை புரிந்தவர் இல்லையே
    உம்மை கண்டவர் இல்லையே
    உமக்கு உருவொன்றுமில்லையே
0
41
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.