Paaduvaen Naan Avar Nallavarae – Lyrics in Tamil – Pastor.Gersson Edinbaro – Neerae Volume 1
பாடுவேன் நான் அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே – 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
1.யேகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர்
யேகோவாநிசியே என்றும் ஜெயம் தருவீர் – 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
2.யேகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே
யேகோவா ஷம்மா என் துணையாளரே – 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
3.யெகோவா ரூவா (என்) நல் மேய்ப்பரே
யெகோவா ரப்பா சுகம் அளிப்பீர் – 2
நீரே என் நீதியின் தேவன்
நீரே என் இரட்சிப்பின் தேவன்
நீரே என்னை காண்கின்ற தேவன்
நீரே என்னை காக்கின்ற தேவன்
பாடுவேன் நான் அவர் நல்லவரே
வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே – 2
ஹலேல்லூயா ஹலேல்லூயா
ஹலேல்லூயா ஹலேல்லூயா – 2
Paaduvaen Naan Avar Nallavarae – Lyrics in English
Paaduvaen naan avar nallavarae
Vaazhthuvaen naan avar vallavarae
Neerea en needhiyin dhevan
Neerae en ratchippin dhevan
Neerae ennai kaankindra dhevan
neerae ennai kaakkindra dhevan
1.Yehoavaa yeerae ellaam paarthu kolveer
Yehoavaa nisiyae endrum jeyam tharuveer – 2
2.Yehoavaa shaloam enakku samadhaanamae
Yehoavaa shammaa en thunaiyaalarae – 2
3.Yehoavaa roovaa nal meipparae
Yehoavaa raphaa sugam azhippeer – 2
Neerea en needhiyin dhevan
Neerae en ratchippin dhevan
Neerae ennai kaankindra dhevan
neerae ennai kaakkindra dhevan
Halleluiyah halleluiyah
Halleluiyah halleluiyah – 2