Padinal Paduven Yesu Balane | பாடினால் பாடுவேன் இயேசு பாலனே

1 minuteread

Padinal Paduven Yesu Balane – Tamil Christmas Songs and Lyrics

பாடினால் பாடுவேன் இயேசு பாலனே
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
தேடினால் தேடுவேன் தேவனே
உன்னருள் நான் தேடுவேன் – தேடுவேன்

  1. பன்னிரு வயதினில் பாலகன் நீரே
    எண்ணரும் போதனை இயம்பி நின்றீரே
    பன்னிரு வயதினில் பாலகன் நீரே
    எண்ணரும் போதனை இயம்பி நின்றீரே
    கோடையில் கிடைத்த குளிர் இளநீரே – 2
    கடையர் களித்திட கதி தருவீரே – பாடினால் பாடுவேன்
  2. பாவை உம்மைத் தொட்டதினாலே
    பறந்து போனதே அவள் தன் நோயும்
    பாவை உம்மைத் தொட்டதினாலே
    பறந்து போனதே அவள் தன் நோயும்
    பாவி எந்தன் பாவ வினைகள்
    பாவி எந்தன் பாவ வினைகள்
    பறந்து போகுமே உன்னை நினைத்தால் – பாடினால் பாடுவேன்

Lyrics: Pulavar S. Xavier Sargunam | Tamil Christmas Song Lyrics | Padinal Paduven Yesu Balane | பாடினால் பாடுவேன் இயேசு பாலனே | Tamil Christian Songs and Lyrics | Christmas Carol Tamil Songs

0
103
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.